பொறியியல் கல்லூரி மாணவர் சந்திப்பு
ஜனவரி 14, 2012 அன்று, கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சான்ட கிளாராவின் ஓர் உணவகத்தில் சந்தித்தனர். இவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். கிருபா (வகுப்பு-1983), ஸ்ரீதர் (வகுப்பு-1984) ஆகியோர் சென்ற ஆண்டின் சந்திப்புக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளையும், வரும் ஆண்டுக்கான திட்டங்களையும் குறித்துப் பேசினர்.

டி. ஸ்ரீதர்

© TamilOnline.com