BATM: ராஜா தலைமையில் பட்டிமன்றம்
பிப்ரவரி 12, 2012 அன்று பிற்பகல் 2 மணிக்கு நகைச்சுவை நாயகன் ராஜா தலைமையேற்று நடத்தும் பட்டிமன்றம் Quail Run Elementary School (4000 Goldenbay Avenue) சான் ரமோனில் நடைபெற உள்ளது. 'திருமண வாழ்வில் அதிகம் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகிறவர்கள் ஆண்களே! பெண்களே!' என்ற தலைப்பில் வாதாடவும், வாதோடுவோரின் நாவன்மையை ரசிக்கவும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் வரவேற்கிறது. கட்டணம்: $10 - மன்ற உறுப்பினர், $12 - வருங்கால உறுப்பினர்; குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

சிவாஜி புகழ் ராஜாவுடன் அளவளாவ ஒரு அறிய வாய்ப்பு 'வாங்க பழகலாம்'.

அனுமதிச் சீட்டு மற்றும் விவரங்களுக்கு:
JP (925.270.5408);
Venu (925.699.1610);
Prabhu(925.202.1176)

வலையகம்: www.bayareatamilmanram.org

இந்திரா தங்கசாமி,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com