நடிப்பு, இயக்கம் என்று இரு பொறுப்புகளில் அரவிந்த் இயங்கி வரும் படம் காதல் பிசாசே. வாழ்க்கையில் பெரிதாகச் சாதிக்க நினைக்கும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதா ஒருவனுடன் மோதுகிறான். அதன் விளைவு என்ன ஆகிறது என்பதை காதல், ஆக்ஷன், காமெடி கலந்து சொல்ல வருகிறது காதல் பிசாசு. நாயகிகளாக மிதுனா, அனிதா ரெட்டி நடிக்கின்றனர். இவர்களுடன் சந்தானம், கூல் சுரேஷ், சந்தானபாரதி, வனிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இசை: பிருந்தன்.
அரவிந்த் |