விபுணன்


பத்திரிகையாளனான ஓர் இளைஞன் நாட்டில் நடக்கும் அவலங்களைக் கண்டு கொதித்து எழுகிறான். அவன் சந்திக்கும் பிரச்சனைகளைச் சித்திரிக்கும் படம் விபுணன். சஞ்சய் நாயகன், அவருக்கு ஜோடி வாசுகி.. இவர்களுடன் மகாநதி சங்கர், ரேகா, முத்துக்காளை, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜேக்கப் சாமுவேல் இசையமைக்கிறார். எஸ்.கார்த்திக்கேயன் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com