பாரதி தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
2012ம் ஆண்டு ஜனவரி மாதம் பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. நிகழ்ச்சி தேதி, நேரம், இடம் ஆகியவற்றுக்கும் நிகழ்ச்சி விபரங்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கீழ்க்கண்ட சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்:

ராகவேந்திரன்: 785.979.5497
திருமுடி: 510.604.9019
வாசுதேவன்: 650.868.0510
மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com



© TamilOnline.com