அபாயம் தொடாதே!


'போராளி' நாயகனாக நடித்து மக்கள் மனம் கவர்ந்த அல்லாரி நரேஷ் நாயகனாக நடிக்கும் படம் 'அபாயம்'. சுவாதி நாயகியாக நடிக்க, ஷெரீன், சத்யபிரகாஷ், ஷபீ ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்றிருந்தவர்களைப் போலீஸ் துரத்த, அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் அடைகின்றனர். அங்கே அவர்கள் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் படத்தின் கதை. வித்தியாசமான இப்படத்திற்குக் கதை எழுதி இயக்குகிறார் ‌ஜே.சதீஷ் குமார்.

அரவிந்த்

© TamilOnline.com