இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்: 1. இந்தச் சதுரத்தில் நீங்கள் 3 முதல் 45 வரையுள்ள எந்த மூன்றின் மடங்கை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மொத்தப் பெருக்குத்தொகை 3240 வருமாறு அமைக்க வேண்டும். 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. மேலிருந்து கீழாக, இடவலமாக, (மூலை விட்டங்கள் நீங்கலாக) என எப்படிப் பெருக்கினாலும் 3240 பெருக்குத் தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!
அரவிந்த்
விடைகள் |