பாரதி தமிழ்ச் சங்கத்தின் 'அன்னபூர்ணா'
டிசம்பர் 9, 2011 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் 'அன்னபூர்ணா' அமைப்புடன் இணைந்து எளியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. சான் ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் வசிக்கும் வீடில்லாதவர்களுக்கு உணவளிக்கும் விதமாக இந்த அன்னபூர்ணா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்:

அருட்செல்வன் - 916.316.6954
நித்யவதி - 510.687.1950
மின்னஞ்சல்: nithyavathy@gmail.com

திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட்

© TamilOnline.com