தாண்டவம்


தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு விஜய் இயக்கும் புதிய படம் 'தாண்டவம்'. கதாநாயகனாக விக்ரம் நடிக்க, நாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். இசை: ஜி.வி. பிரகாஷ். முக்கியப் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்க உள்ளது. ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்கள் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறது கோலிவுட் பறவை.

அரவிந்த்

© TamilOnline.com