ராட்டினம்
கப்பலுக்குத் தேவையான பாகங்களை விற்கும் வியாபாரியின் மகனுக்கும், துறைமுகத்தில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரியின் மகளுக்கும் இடையே ஏற்படும் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்புகிறது. அந்தக் காதல் ஜெயிக்கிறதா என்பதைச் சொல்ல வருகிறது ராட்டினம். நாயகனாக லகுபரன் நடிக்க, நாயகியாக ஸ்வாதி நடிக்கிறார். 'இயற்கை' படத்துக்குப் பின் துறைமுகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com