குறுக்காக
3. மாபெரும் மத்தா வாகனம் ஓரங்கள் சிதைந்தோடச் செய்தது? (5)
6. செய்யாமல் விட்ட ஏழ்மையான தர்மத் தலைவனை முன்னே கொண்டுவா (4)
7. கலையரசி பாதி நாடகம் அரங்கேற்றிய வியாபாரம் (4)
8. முத்தமிழ் நகர் (6)
13. அங்காடியிலுள்ள இளம்பெண் அதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை (6)
14. பயங்கொண்ட அடையாளம் தலைவாலில்லாத முண்டம் (4)
15. ஆயத்த நிலையில் ஓயாத ராகம் ப்ரணவ ஒலி ஒழிந்து நிலை குலைந்தது (4)
16. கொம்பா, தலைபோன சுதந்திரம் குழப்ப வெறுப்பில் எரிப்பர் (5)
நெடுக்காக
1. அற்பமாகக் கருதப்படும் அடித்தூள் (5)
2. தெரிந்தபோதிலும் ஜந்தும் அலறி ஜலதோஷம் நீங்கியது (5)
4. திருடி கடிவாளம் இறுதியில் தேய்ந்து சிதைந்தது (4)
5. தண்ணீர்த் தவிப்பில் யமுனைநதி மூலம் பிறந்தவீடு அடையலாம் (4)
9. ஆழமாக இருக்குமோ என்னவோ உயரமாக இருக்காது (3)
10. தேவைக்கு அதிகமான மிளகு இடையொடிய தியான நிலை பெற்றது (5)
11. கட்டிடம் கட்ட முதலில் போடப்படுவது பன்னிரு அங்குல அளவில் இருக்குமோ? (5)
12. சக்கரம்போல் சென்று தின்று தெரு ஓரம் உள்ளே செல் (4)
13. ஆந்திராவில் நெல்லூரா? இல்லை கல்லூர் (4)
வாஞ்சிநாதன்
அக்டோபர் 2011 விடைகள்:குறுக்காக: 5. திரி 6. சக்களத்தி 7. கௌசல்யா 8. சிரியா 9. கடைசி 11. தவறு 13. வராகன் 16. திருவருட்பா 17. வேக
நெடுக்காக: 1. பரிகாச 2. வசதியாக 3. நகல் 4. கத்தரி 10. சிவப்பான 12. வளரும் 14. கழுவேறு 15. குருவி
அக்டோபர் புதிர் மன்னர்கள்
ஸ்கை கிருஷ்ணமூர்த்தி, சன்னிவேல், கலி
ராஜா ரங்கராஜன், சான்டா கிளாரா, கலி.
கி.கோபாலசாமி, அமிர்தபுரி, கேரளா
மற்றவர்கள்:
ஆர். நாராயணன், ஃபோல்சம், கலி; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர்சிடி, கலி; கே.ஆர். சந்தானம், வேளச்சேரி, சென்னை; யோசிப்பவர், தமிழ்நாடு; பூங்கோதை, மெல்போர்ன், ஆஸ்திரேலியா; சுதா சதீஷ், சன்னிவேல், கலி; வி. வைத்தியநாதன், கூபர்டினோ, கலி; ஹேமா லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலி; வெங்கட் அனந்த், கூபர்டினோ, கலி; சுகந்தி ராகவன், லீஸ்பர்க், வர்ஜினியா; ஸ்ரீனிவாசராமானுஜம், இல்; ராஜி வெங்கடசுப்ரமணியன், அஷோக்நகர், சென்னை; சுஜாதா, மாம்பலம், சென்னை; சந்திரமோகன் முத்து & சண்முகவள்ளி, கூபர்டினோ, கலி; ஜி.கே.சங்கர், பெங்களூரு; பத்மகுமார் நாகராஜன், ஃபோஸ்டர் சிடி, கலி; நிர்மலா ரவிசந்திரன், டல்லஸ், டெக்ஸஸ்; மௌலி, கலி.