கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு குறைந்தது 10 வார்த்தைகளாவது அமைக்க முயற்சியுங்களேன்:
உதாரணம்: சட்டை
வார்த்தைகளை கண்டுபித்துவிட்டீர்களா...
நல்லது. விடைகளை பார்க்க
பை, வாடை, பையன், வால், சவால், வயல், வாசல், ஓசை, ஓடை, ஓட்டை.
இன்னும் நிறைய இருக்கின்றன. முயற்சித்துப் பாருங்களேன்.
நளினிசம்பத்குமார்.