அன்னக்கொடியும் கொடி வீரனும்


நீண்ட இடைவெளிக்குப் பின் பாரதிராஜா இயக்கும் படம் 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார். பார்வதி, பிரியாமணி, மீனாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் பார்த்திபனுக்கு இரட்டை வேடம்.

அரவிந்த்

© TamilOnline.com