விஷால் கொளுத்தும் வெடி


நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிக்கும் படம் 'வெடி'. பிரபுதேவா இயக்குகிறார். விஷால் நாயகன், சமீரா ரெட்டி நாயகி. விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'செளர்யம்' படத்தின் தழுவல் வெடி. எப்ப வரும்கிறீங்களா, தீபாவளிக்குதான்!

அரவிந்த்

© TamilOnline.com