ஸ்டைலிஷ் விஜய்
விஜய் நடிக்கும் அடுத்த படம் யோஹன்- அத்தியாயம் ஒன்று. கௌதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கும் கதை. ஆக்‌ஷன் மூவியான இதில் ஸ்டைலிஷான விஜயைப் பார்க்கலாம் என்கிறது கோலிவுட் குயில். மற்ற நடிக, நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.



அரவிந்த்

© TamilOnline.com