குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள உங்கள் நகரத்தின் அருகிலேயே ஒரு தமிழ்ப்பள்ளி இருக்கலாம். விவரம் கீழே!
டேரியன் தமிழ்ப்பள்ளி: (23வது ஆண்டு) St. John Lutheran Church, 7214 S. Cass Ave., Darien, Illinois: 60016; வெள்ளிக்கிழமை இரவு 7:00-9:00 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-16-11 கெர்ணி தமிழ்ப்பள்ளி (11வது ஆண்டு) Church of Annunciation, 5725 Stearns School Road, Gurnee, IL: 60031; ஞாயிற்றுக்கிழமை காலை 11:00–2:00 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-4-11 சாம்பர்க் தமிழ்ப்பள்ளி (9வது ஆண்டு) Central Library Schaumburg, 130 S. Roselle Road, Schaumburg, IL: 60193; சனிக்கிழமை மாலை 3:00-4:30 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-10-11 நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி (9வது ஆண்டு) North Central College, Old Main Building, 30 Brainard St, Naperville, IL: 60540; சனிக்கிழமை காலை 10:00-12:00 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-10-11 மன்ஸ்டர் தமிழ்ப்பள்ளி (9வது ஆண்டு) Carmelite Shrines, 1628 Ridge Road, Munster, IN 46321; ஞாயிற்றுக்கிழமை காலை 10:00–12:00 (முதல், மூன்றாம் ஞாயிறுகள்) ஆரம்பம் 9-4-11
மில்வாக்கி தமிழ்ப்பள்ளி (9வது ஆண்டு) The Shepard of the Hills, W243N4063 Pewaukee Rd., Pewaukee, WI: 53072; ஞாயிற்றுக்கிழமை மாலை 2:00–4:00 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-11-11
டெஸ் பிளெய்ன்ஸ் தமிழ்ப்பள்ளி (8வது ஆண்டு) St. Zachary Church, 567 Algonquin Road, Des Plaines, IL: 60016; சனிக்கிழமை காலை 10:00–12:00 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-3-11
ஷாம்பெய்ன் (6வது ஆண்டு) 1902 Sumac Drive, Champaign, IL: 61821; சனிக்கிழமை மாலை 5:00–6:00 (ஒவ்வொரு வாரமும்) ஆரம்பம் 8-20-11 புளூமிங்டன் தமிழ்ப்பள்ளி (5வது ஆண்டு) Unitarian Church, 1613 E. Emerson St., Bloomington, IL: 67101; முதல், மூன்றாம் ஞாயிறுகள் காலை 10:00–11:00 ஆரம்பம் 9-4-11
பியோரியா தமிழ்ப்பள்ளி (2வது ஆண்டு) First Christian Church, 6400 N. University St., Peoria, IL: 61614; சனிக்கிழமை காலை 11:00–12:00 (ஒவ்வொரு வாரமும்) ஆரம்பம் 9-10-11
இண்டியானாபலீஸ் தமிழ்ப்பள்ளி – விரைவில் அறிவிக்கப்படும்.
உங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பதிவு செய்யுங்கள். உறவினர்க்கும், நண்பர்களுக்கும் கூறுங்கள். உங்கள் உதவி மிகத் தேவை.
விவரங்களுக்கு: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் (Thamizh Schools USA, Inc.) வ.ச. பாபு மின்னஞ்சல்: annaiillam@hotmail.com or thamizhppalli2003@yahoo.com |