கிருஷ்ணவேணி பஞ்சாலை


மில் தொழிலாளர் வாழ்க்கையின் சந்தோஷங்களையும், வலிகளையும் பதிவு செய்கிறது 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' புதுமுகங்கள் ஹேமச்சந்திரன் கதாநாயகனாகவும், நந்தனா நாயகியாகவும் அறிமுகமாகின்றனர். அஜயன் பாலா, சண்முகராஜா, பாலாசிங் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் தனபால் பத்மநாபன். இப்படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுத, என்.ஆர்.ரஹ்நந்தன் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com