குறுக்காக
1. கள்ளி செய்த உணவு? (5)
4. வாள் வாழுமிடம் வாழ் (2)
6. விநாயகர் பிறப்பதற்கு முன்னர் திதியை ஸ்வரத்துடன் சொல்வர் (4)
7. உபந்நியாச கர்மயோகியிடம் ஈயென்பவர் (4)
9. பணமோ கடனட்டையோ இல்லாமல் வெளியே உண்டவர் ----த் தயாராக இருக்க வேண்டும் (5)
12. வாசு பாதிச் சிகரம் ஏறி மயங்கி வலிக்காமல் இன்பத்தை அனுபவிப்பவன் (4)
14. தைரியமாகப் பொங்கல் பயிரழித்த புது கரு வாணிகம் குலையும் (4)
17. நளினக்க்லையில் ஈடுபடு விலங்கு (2)
18. அப்பா, அம்மா, குழந்தைகள் ஒரு ராசியான வீடு (வாசலில்லாதது) பெற்றனர் (5)
நெடுக்காக
1. பார் சிரித்தால் ஏளனம் (3)
2. நாடக மனிதனா ரமாவுக்கு முன் வயலில் பிரிவைப் போட்டது?
3. நிழல் உருவங்கள் அசைந்தாடுமிடத்தில் அலை (2)
4. மேலோட்டமாய்த் தேய உடல் தலையுடன் ரச கலவை (3)
5. பெரிய வாகனம் அரைக் கந்தல் உடுத்தி வருவது மக்களாட்சியின் கூறு (4)
7. புதியதாக வரும்போது ஆப்பிள் பெரிது (3)
8. விரலை விட்ட பாரதி நாவால் உணர்வதோ? (4)
10. கடலூர்க் கொடி (3)
11. இரண்டடிப் பாடல் நயம் முதலில் தோன்றாவிடினும் மதிப்பைப் பெறும் போக்கு (5)
13. சுவையளிக்கும்படி காய்கறிகளைத் துன்புறுத்து (3)
15. ஈராறு மரக்கால் கப்பல் (3)
16. வேற்றுமை கஷ்டமில்லாமல் அவ்வை முத்தமிழுக்கீடாகத் தர வந்ததில் ஒன்று (2)
வாஞ்சிநாதன்
ஜூலை 2011 விடைகள்குறுக்காக: 5. சூழ 6. துத்தநாகம் 7. ஊர்வன 8. வாய்மை 9. துளசி 11. ஆசியா 13. வடிவான 16. காந்தியவாதி 17. கழி
நெடுக்காக: 1. கிழவர் 2. பொதுவானது 3. வேதனை 4. வேகமாய் 10. சிவந்திட 12. சிறந்து 14. வாக்களி 15. முயல்
புதிர் மன்னர்/அரசி
லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர் சிடி, கலி.
வீ.ஆர். பாலகிருஷ்ணன், ஜவகர்நகர், சென்னை
அம்ருதா பார்த்தசாரதி & பார்த்தசாரதி, சென்னை
மற்றவர்கள்:
கே. ஆர். சந்தானம், சென்னை;
ராஜி வெங்கடசுப்ரமணியம், சென்னை;
ஸ்ரீனிவாச ராமானுஜம், இல்லினாய்;
அருணா ஸ்ரீனிவாசன், ஃப்ரீமாண்ட், கலி.;
சிங்காநல்லூர் கணேசன், கலி.;
வி. வைத்யநாதன, கூபர்டினோ, கலி.;
மும்பை ஹரிஹரன்; ஜி.கே, சங்கர், பெங்களூர்;
ஆர். நாராயணன், போல்சம், கலி.;
பத்மகுமார் நாகராஜன், ஃபோஸ்டர் சிடி, கலி.;
ராமசந்திரன் வைத்யநாதன்,
வெ. சந்திரசேகரன், கூபர்டினோ, கலி
.; கிருஷ்ணமூர்த்தி (ஸ்கை), சான் ஹோசே, கலி.;
லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்.;
மௌலி, ஃப்ரீமாண்ட், கலி.; .
சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே, கலி.;
ரோகிணி ராமசந்திரன், சான்டா க்ளாரா, கலி.; ஜயலக்ஷ்மி ராமநாதன், ஃப்ரீமாண்ட், கலி.;
திருமூர்த்தி சுப்ரமணியம், செர்ரி ஹில், நியூ ஜெர்ஸி; முத்துசுப்ரமண்யம், ரோஸ்வெல், ஜார்ஜியா.