மழைக்காலம்


கதை, திரைக்கதை, வசனம் எழுதி தீபன், இயக்குநராக அறிமுகமாகும் படம் மழைக்காலம். படத்தின் நாயகனாக அறிமுகமாகிறார் ஸ்ரீராம். இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். நாயகி, சரண்யா. ஜான்சன் இசையமைக்கிறார். இதுவும் ஒரு காதல் படம்தான்.

அரவிந்த்

© TamilOnline.com