சிங்கக் கோட்டை


அர்ஜுன் நடித்து தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற "அனுமன் ஜங்ஷன்" படம் தமிழில் "சிங்க கோட்டை" என்ற பெயரில் வெளியாகிறது. ஜோடியாக சிநேகா நடிக்க, ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். இது குறித்து அர்ஜூன், " இது ஒரு ஆக்‌ஷன் படம். உழைத்து பெரிய இடத்துக்கு வர ஆசைப்படுவனுக்கு, எதிராக அவ்வூரில் இருக்கும் முக்கிய புள்ளி சதி வலை பின்னுகிறார். அதை முறியடித்து வெற்றி கொள்வதே கதை. ஆக்‌ஷனைப் போல் காதலும், காமெடியும் கொண்ட படம் இது" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com