சங்கர்


புதுமுகம் வீரா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் சங்கர். கந்தேஷ் நாயகனாக அறிமுகமாக, அவருக்கு இணையாக ஹாசிகா நடிக்கிறார். முக்கிய பாத்திரங்களில் புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குநர், "ஒரு காதல் ஜோடியின் ஆத்மார்த்தமான காதலை அழகிய சூழலோடு பதிவு செய்திருக்கிறேன். கிளைமாக்ஸ் காட்சி மிகவும் உயிரோட்டமாக வந்துள்ளது" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com