கந்தா


திருவாரூர் பாபு என்ற எழுத்தாளர் பாபு.கே.விஸ்வநாத் என்ற பெயரில் எழுதி இயக்கும் படம் கந்தா. கரண் நாயகனாக நடிக்கிறார். உடன் விவேக், ராஜேஷ், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நாயகியாக மித்ரா அறிமுகமாகிறார். இசை: சக்தி ஆர். செல்வா. நாட்டிற்கு வன்முறை தேவையில்லை; அகிம்சைதான் தேவை என்பதைச் சொல்லவரும் படம் இது என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com