மாற்றான்


முருகதாஸ் இயக்கும் 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அடுத்து நடிக்க இருக்கும் படம் 'மாற்றான்'. கே.வி. ஆனந்த் இயக்குகிறார். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். மாற்றான் ஆக்‌ஷன் திரில்லர்.

அரவிந்த்

© TamilOnline.com