BATM சித்திரைக் கொண்டாட்டம் 2011
ஏப்ரல் 16, 2011 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்தும் சித்திரைக் கொண்டாட்டம் சான் ரமோன் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் நடக்கவுள்ளது. நிகழ்ச்சியில் பாடல்கள், நடனங்கள், வாத்திய இசை உட்படப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். நிகழ்ச்சி ஏற்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி பாரம்பரியமும், நவீன கலை நிகழ்ச்சிகளையும் கொண்ட ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாள்: ஏப்ரல் 16, 2011
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: சான் ரமோன் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டர், 10550, அல்பியன் ரோடு, சான் ரமோன்.

மேலும் விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com