மாயச்சதுரம்
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.



நிபந்தனைகள்:
1. இந்தச் சதுரத்தில் 2 முதல் 30 வரையுள்ள எந்த இரட்டைப்படை எண்ணை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றின் பெருக்குத்தொகை 960 வரவேண்டும்.
2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
3. மேலிருந்து கீழாக, இடவலமாக, (மூலை விட்டங்கள் நீங்கலாக) எப்படிப் பெருக்கினாலும் 960 பெருக்குத் தொகையாக வரவேண்டும்.

முயற்சி செய்யுங்களேன்!

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com