சிறுமலை


மலைகளையும், அதன் வளங்களையும் அழிக்க நினைக்கும் தனியார் நிறுவனத்தை எதிர்த்துப் போராடும் ஒரு கிராமத்தையும், அதற்குத் தலைமையேற்று நடத்தும் ஒரு பெண்ணையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் சிறுமலை. நாயகியாக ஜேனட் அறிமுகமாகிறார். இவர் பரதநாட்டியம், குச்சுபுடி போன்ற கலைகள் அறிந்தவர். நாயகனாக ராகுல் அறிமுகமாகிறார். பிரபாகர் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இரா. இரமேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com