உடும்பன்


பைக் ரேஸ் வீரர் திலிப்ரோஜர் அறிமுகமாகும் படம் உடும்பன். ராம்ஜி பாலன் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் இப்படத்தில் புதுமுகங்கள் ராதிகா, நட்சத்திரா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் கதாநாயகனுடன் உடும்பு என்னும் விலங்கு நடிக்கிறது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வரும் உடும்பனில் பழங்கால சண்டைகளை நினைவுகூருட்ம் விதமாக சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உடும்பு சினிமாவில் நடிப்பது இதுவே முதல்முறை. (பாம்பு, யானை, நாய் எல்லாம் பழைய ஐடியாங்க!)

அரவிந்த்

© TamilOnline.com