கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் 2011ம்ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்: ரமேஷ் நாச்சியப்பன் - தலைவர் நம்பி ஸ்ரீநி - துணைத் தலைவர் உமா சேகர் - செயலாளர் ஜெரால்டு ஜெயராஜ் - துணைச் செயலாளர் நடராஜன் குப்புராஜ் - பொருளாளர்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: ராஜம் குமார், லட்சுமி மூர்த்தி, சீத்தாராமன், சுசித்ரா சுப்ரமணியம், பி.எஸ். சூர்யநாராயணன், ஜெயபதி பரமானந்தன், சிவராஜன் செல்வராஜன், கவிதா வேலவன், பூர்ணிமா சந்த்ரு, விவேக் சக்ரவர்த்தி.
மேலும் விபரங்களுக்கு: www.cttamilsangam.org.
உமா சேகர், செயலாளர், கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் |