மாயச்சதுரம்
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.



நிபந்தனைகள்:
1. இந்தச் சதுரத்தில் 1 முதல் 4 வரை உள்ள இலக்கங்களை மட்டும் பயன்படுத்தலாம். கூட்டுத்தொகை 10 வருமாறு அமைக்க வேண்டும்.
2. ஒரே எண்ணை ஒரே வரிசையில் மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
3. மேலிருந்து கீழாக, இடவலமாக, குறுக்கு நெடுக்காக என எப்படிக் கூட்டினாலும் 10 கூட்டுத்தொகையாக வரவேண்டும்.

முயற்சி செய்யுங்களேன்!

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com