சியாட்டில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்
சியாட்டில் தமிழ்ச் சங்கத்தின் 2011ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பின்வருமாறு:

ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் - தலைவர்
அஜய் கிருஷ்ணமூர்த்தி - துணைத்தலைவர்
அதியமான் வேல்நம்பி - செயலர்
ராம் குமார் - பொருளாளர்

இவர்களைத் தவிர, ராதா ராமையா, தேனம்மை, பிரியா அரவிந்த், ஹென்ரி அலொசியஸ், வித்யா வரதராஜன், இந்து பிரியதர்ஷினி, சசிகுமார் நடராஜன், பரத் சங்கரநாராயணன், பிரதீப் கணபதி ஆகியோர் நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெவ்வேறு பொறுப்புகளை வகிக்கிறார்கள்.



© TamilOnline.com