சசி இயக்கும் 555


சொ‌ல்‌லா‌மலே, பூ போன்ற வெற்றிப் படங்களைத் தந்த சசி அடுத்து இயக்கும் படம் 555. முற்றிலும் ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இதில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது யு‌வன்‌ யு‌வதி‌, வானம் படத்தில் நடித்து வரும் பரத் அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார். கதாநாயகித் தேர்வு நடைபெற்று வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com