NETS பொங்கல் விழா 2011
பிப்ரவரி 5, 2011 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS பொங்கல் விழாவை நடத்தவுள்ளது. இந்த விழா பல்கலை நிகழ்ச்சியாக நடத்தப்படும். இதில் சிறார் முதல் பெரியோர் வரை அனைத்து வயதினரும் பங்கு பெறவுள்ளனர். விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு விழா அமைப்பாளர்கள் வேண்டுகின்றனர்.

நாள்: பிப்ரவரி 5, 2011, சனிக்கிழமை
நேரம்: மதியம் 3.00 மணி
இடம்: லிட்டில்டன் உயர்நிலைப் பள்ளி அரங்கம், MA
கட்டணம்: NETS உறுப்பினர்களுக்கு அனுமதி இல்வசம்
உறுப்பினர் அல்லாதவர்களுக்கு - $ 5 (5 வயதுக்கு மேல்)

பூங்கோதை கோவிந்தராஜ்,
நாஷூவா, நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com