வழக்கு எண் 18/9


பாலாஜி சக்திவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் `வழக்கு எண் 18/9. டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு விறுவிறுப்பான வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறது கோடம்பாக்கம் குயில்.

அரவிந்த்

© TamilOnline.com