கள்ளச் சிரிப்பழகா


தொட்டால் பூ மலரும் படத்தில் நடித்த ஷக்தி தற்போது புதிதாக நடிக்கும் படம் கள்ளச் சிரிப்பழகா. மேக்னா நாயகியாக நடிக்கிறார். புதுமைப்பித்தன், லவ்லி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.கே.ஜீவா படத்தை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, என். ரவி ஒளிப்பதிவு செய்கிறார். தான் கஷ்டப்பட்டாலும் அடுத்தவர்களுக்கு புன்னகையுடன் உதவும் இளைஞனின் கதை கள்ளச் சிரிப்பழகா.

அரவிந்த்

© TamilOnline.com