வந்தான் வென்றான்


ஜீவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் வந்தான் வென்றான். டாப்சி நாயகி. சந்தானம் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். ஜெயம்‌கொண்டான், கண்‌டேன் காதலை படங்களை இயக்கிய டைரக்டர் ஆர். கண்ணன் கதை, திரைக்கதை அமைத்து படத்தை இயக்குகிறார். வசனம், பட்டுக்கோட்டை பிரபாகர். இசை, தமன்.

அரவிந்த்

© TamilOnline.com