டிசம்பர் 2010: ஜோக்ஸ்
அவர்: சபாவுல பாதிக்கு மேல யாரையுமே காணோமே, ஏன்?

இவர்: கச்சேரி பண்றது சபாபதியாச்சே... அதான் சபா பாதியாயிருச்சு...© TamilOnline.com