அட்லாண்டா தமிழ்ப் பள்ளியில் தீபாவளி விழா
நவம்பர் 7, 2010 அன்று, அட்லாண்டா நிகிஜிஷி-சிவிகி தமிழ்ப் பள்ளியில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தமது தீபாவளி உடையில் வந்திருந்தனர். குழந்தைகளுக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் திரு. தங்கமணி, திருமதி அனிதா தங்கமணி, திரு. ராஜா நிகோலஸ் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர். தீபாவளி இனிப்புகளை அளித்துதவியவர் டாக்டர். பேட்டி ஷர்மா. பள்ளி முதல்வர் திருமதி. சுந்தரி குமார், துணை முதல்வர் திரு. இராஜா வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: சுஜாதா; படம்: தீபா சிவா.

© TamilOnline.com