ஆண்மை தவறேல்


சம்பத் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாக, அவர்களுடன் ஸ்ருதி, ஹனி, சோனம், தீபிகா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும் படம் ஆண்மை தவறேல். சென்னையில் ஆரம்பித்து கோவாவில் முடியும் இப்படம், பெயருக்கேற்றவாறே கம்பீரமான கதையம்சத்தைக் கொண்டது என்கிறார் இயக்குனர் குழந்தை வேலப்பன். இதுவரை எந்தவொரு படத்திலும் இடம் பெறாத கோவாவின் பயானா பீச் பகுதியை, இப்படத்திற்காக முதன்முறையாக படம் பிடித்துள்ளனர் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com