வேட்டை மன்னன்


'போடா போடி' படத்தில் பிசியாக இருக்கும் சிம்பு, அடுத்து நடிக்க இருக்கும் படம் 'வேட்டை மன்னன்'. புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்க்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் மூன்று கதாநாயகிகளில் ஒருவர் ஹாலிவுட் நடிகை என்கிறது கோடம்பாக்கம் பட்சி. இசை வழக்கம்போல் சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா தான்.

அரவிந்த்

© TamilOnline.com