தெரியுமா?: இணையம் வழியே இலவசமாகத் தமிழ் படிக்கலாம்
ஆடியோ, வீடியோ, சாட், ஒலிப்பதிவு வசதி, எழுது பலகை வசதிகளோடு இணையம் வழியே இப்போது தமிழ் கற்கலாம். அதுவும் இலவசமாக! அனுபவம் வாய்ந்த ஆசிரியரின் வகுப்பறையில் கருத்துப் பரிமாற முடியும்.

ஆரம்ப நிலை முதல் உயர்நிலை வரையில் கற்க முடியும். வயது வரம்பு 6 முதல் 18. வாரத்தில் ஒருநாள்; வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் ஏதாவது ஒருநாளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

பதிவுசெய்ய: www.Go4Guru.com
மின்னஞ்சல்: tutoring@Go4Guru.com
தொலைபேசி: 410 499 9127

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com