மாயச்சதுரம்
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.



நிபந்தனைகள்:
1. இந்தச் சதுரத்தில் நீங்கள் 1111 முதல் 8888 என 1 மற்றும் 8 ஆகிய இரண்டு எண்களை மட்டுமே பயன்படுத்தி, கூட்டுத்தொகை 19998 வருமாறு அமைக்க வேண்டும்.
2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன் படுத்தலாம்.
3. மேலிருந்து கீழாக, இடவலமாக, குறுக்கு நெடுக்காக எப்படிக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 19998 வரவேண்டும்.

முயற்சி செய்யுங்களேன்!

அரவிந்த்

© TamilOnline.com