நட்சத்திரங்களுடன் விருந்து
ஜூலை 9, 2010 அன்று மதுரா இந்தியன் க்விஸைன் உணவகம் நடத்திய ’நட்சத்திர விருந்து’ நிகழ்ச்சியில் நடிகர்கள் சந்தானம், ஸ்ரீநாத், ப்ரியாமணி, லக்ஷ்மி ராய் ஆகியோருடன் விருந்துண்ணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது. அந்த உற்சாகமான மாலைப்பொழுதில் வந்திருந்தோரின் கேள்விகளுக்கும் நடிகர்கள் பதிலளித்தனர்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com