தெரியுமா?: தமிழ்ப் பள்ளிகள்
உங்கள் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள உங்கள் நகரத்தின் அருகிலேயே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. விவரம் இதோ:

ஆரம்பம் செப். 3, 2010; டேரியன் தமிழ்ப்பள்ளி (22வது ஆண்டு): St. John Lutheran Church, 7214 S. Cass Ave., Darien, Illinois: 60016; வெள்ளிக்கிழமை இரவு 7:00-9:00 (இரு வாரங்களுக்கு ஒருமுறை)

ஆரம்பம் ஆக. 29, 2010; கெர்ணி தமிழ்ப்பள்ளி (10வது ஆண்டு): Church of Annunciation, 5725 Stearns School Road, Gurnee, IL: 60031; ஞாயிறுக்கிழமை காலை 11;00 – 2:00 (இரு வாரங்களுக்கு ஒருமுறை)

ஆரம்பம் செப். 11, 2010; சாம்பர்க் தமிழ்ப்பள்ளி (8வது ஆண்டு): Central Library, Schaumburg 130 S. Roselle Road, Schaumburg, IL: 60193; சனிக்கிழமை மாலை 3:00-4:30 (இரு வாரங்களுக்கு ஒருமுறை)

ஆரம்பம் செப். 11, 2010; நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி (8வது ஆண்டு): North Central College, Old Main Building, 30 Brainard St, Naperville, IL: 60540 சனிக்கிழமை காலை 10:00-12:00 (இரு வாரங்களுக்கு ஒருமுறை)

ஆரம்பம் செப். 12, 2010; மன்சுடர் தமிழ்ப்பள்ளி (8வது ஆண்டு): 9919 Sequoia Ln. Munster, IN: 46321; ஞாயிறுக்கிழமை காலை 10:00–11:00 (ஒவ்வொரு வாரமும்)

ஆரம்பம் செப். 4, 2010; டெசு பிளெய்ன்சு தமிழ்ப்பள்ளி (7வது ஆண்டு): St. Zachary Church, 567 Algonquin Road, Des Plaines, IL: 60016; சனிக்கிழமை காலை 10:00–12:00 (இரு வாரங்களுக்கு ஒருமுறை)

ஆரம்பம் செப். 12, 2010; மில்வாக்கி தமிழ்ப்பள்ளி (7வது ஆண்டு): The Shephard of the Hills, W243N4063 Pewaukee Rd. Pewaukee, WI: 53072; ஞாயிற்றுக்கிழமை மாலை 2:00–4:00 (இரு வாரங்களுக்கு ஒருமுறை)

ஆரம்பம் செப். 12, 2010; சாம்பெய்ன் (5வது ஆண்டு): 1902 Sumac Drive, Champaign, IL: 61821; ஞாயிற்றுக்கிழமை காலை 10:00–11:00 (ஒவ்வொரு வாரமும்)

ஆரம்பம் செப். 5, 2010; புளூமிங்டன் தமிழ்ப்பள்ளி (4வது ஆண்டு): Unitarian Church, 1613 E. Emerson St., Bloomington, IL: 67101; முதல், மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகள் காலை 10:00–11:00

உங்கள் வீட்டுக் குழந்தைகளைச் சேர்ப்பதோடு, பிறருக்கும் இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.

விவரங்களுக்கு: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் (Thamizh Schools USA, Inc.)
வ.ச. பாபு – மின்னஞ்சல்: annaiillam@hotmail.com, thamizhppalli2003@yahoo.com

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com