தெரியுமா?: திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, எடிசன் (NJ)
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்தத் தமிழ்ப் பள்ளி ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும். அனுபவம் வாய்ந்த தன்னார்வத் தொண்டர்கள் இதை நடத்துகின்றனர். செப்டம்பர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 3:30 முதல் 5:00 மணிவரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இயங்குமிடம்: 7 Lincoln Hwy, Suite 224, Edison, NJ 08820 (Corner of Route 27 and Parsonage road).

தகவலுக்கும் பதிவு செய்துகொள்ளவும்:
தொலைபேசி: (732)-476-0559, (732) 659-4125
மின்னஞ்சல்: thiruvalluvarpalli@gmail.com
வலையகம்: திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com