இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
வடகலிஃபோர்னியா தமிழர் மன்றத்தினர் ஆண்டுதோறும் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு நிதி திரட்டியளித்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருட நிகழ்ச்சிக்கு இந்தியாவில் இருந்து கவிஞர் தாமரை, தோழர் தியாகு ஆகியோர் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

நாள்: ஜூலை 24, 2010
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: WARWICK School, Fremont
மேல் விவரங்களுக்கு: www.tnc-usa.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com