விஜய் ஆண்டனியின் ’நான்’
இசை​ய​மைப்​பா​ளர் விஜய் ஆண்​டனி கதாநாயகனாக அறி​மு​க​மா​கும் படம் ‘நான்'. மறைந்த இயக்குநர் ஜீவா​வி​டம் ஒளிப்​பதி​வாளராகப் பணி​பு​ரிந்த சங்​கர் இதை இயக்குவதுடன் ஒளிப்​ப​தி​வை​யும் செய்திருக்கி​றார்.​ முக்​கிய கதா​பாத்​தி​ரத் தில் ’ஆனந்த தாண்​ட​வம்' படத்​தில் நடித்த சித்​தார்த் நடிக்​கி​றார்.​ ’திரு திரு துறு துறு' படத்​தில் நடித்த ரூபா மஞ்​சரி கதா​நா​ய​கி​யாக நடிக்​கி​றார்.​ கிராமத்​திலிருந்து சென்​னைக்கு வரும் இளை​ஞ​னின் வாழ்க்கைக் கதை​தான் ’நான்’. சென்​னை​யில் கிடைக்​கும் நட்பு மற்​றும் காத​லால் அவன் வாழ்க்கை எவ்​வாறு திசை மாறு​கி​றது என்​ப​தைச் சொல்கிறது படம்.

அரவிந்த்

© TamilOnline.com