'அபிநயா'வின் 30வது ஆண்டுவிழா
ஜூன் 27, 2010 அன்று மாலை 4:00 மணிக்கு அபிநயா டான்ஸ் கம்பெனியின் 30வது ஆண்டுவிழா டி ஆன்ஸா கல்லூரியில் (21250 Stevens Creek Blvd, Cupertino, CA) உள்ள Visual and Performing Arts Center-இல் நடைபெறும். 'குரு பரம்பரா' என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சியை ரசிகா குமார் மற்றும் அபிநயா குழும நடனமணிகள் வழங்குவர். சென்னை கலாக்ஷேத்ராவின் திரு. சி.வி. சந்திரசேகர் மற்றும் திருமதி. ஜெயா சந்திரசேகர் நடனத்தை வடிவமைத்துள்ளனர்.

மேலும் தகவலுக்கு:
தொலைபேசி - (408) 871-5959
நுழைவுச் சீட்டு வாங்க: Sulekha.com
மின்னஞ்சல் - shylasohoni@yahoo.com



© TamilOnline.com