அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
மே 9, 2010 அன்று, அட்லாண்டா மாநகர் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழாவைச் சிறப்பாக கொண்டாட உள்ளது. விழாவின் சிறப்பம்சமாக Sahana Dreams மெல்லிசை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

இடம்: Roswell Cultural Arts Center, 950 Forest Street, Roswell, Georgia 30075
நேரம்: மதியம் 1.30 முதல் 5.00 மணி வரை.
நுழைவுக் கட்டணம்: $10 (உறுப்பினர் அல்லாதவர்களுக்கு) உறுப்பினர்களுக்கு இலவசம்.

மேலும் விபரங்களுக்கு
இணையதளம்: www.gatamilsangam.org
மின்னஞ்சல்:
contact@gatamilsangam.com தொலைபேசி: 404.322.5915

வர்த்தகம் குறித்த தகவல்களுக்கு ads@gatamilsangam.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com