மே 1, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS சித்திரை விழாவை நடத்த உள்ளது. இதில் NETS முதல் முறையாக "திருமணத்திற்குப் பிறகு அதிகம் மாறுவது ஆணா, பெண்ணா" என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் வழங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து பிரியா ஆனந்த் மற்றும் உமா ஷங்கர் குழுவினரின் 'நினைத்தாலே இனிக்கும்' மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சி: NETS சித்திரை விழா நாள்: மே 1, 2010 இடம்: Keefe Tech School, Framingham (MA) நுழைவுச்சீட்டு: NETS உறுப்பினர்களுக்கு $10 மற்றவர்களுக்கு $14 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு - இலவசம் 12 முதல் 17 வயது - $5
பூங்கோதை கோவிந்தராஜ், நேஷுவா, NH. |