உயிர்வாழச் சூடு
பஞ்சுப்பொதிபோலப் பனி
நிலத்தையெல்லாம்
வெண்ணிறப் போர்வை கொண்டு
போர்த்தும்.

ஓரிரு பறவை மட்டும்
ஆங்காங்கே
தடுமாறி நடந்து சென்று
"சூடு இருக்கு உயிர்வாழ"
எனச் சொல்லும்!

கே.வி. ராஜாமணி,
கொலம்பியா, மேரிலாந்து.

© TamilOnline.com